நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி

560பார்த்தது
நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி
அமெரிக்காவில் முதல்முறையாக நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி ஒரு கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 58 வயதான கென்னத் ஸ்மித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நைட்ரஜன் ஹைபோக்ஸியாவால் ஸ்மித் உயிரிழக்கச் செய்யப்படுவார்.
சிறை அதிகாரிகள் நைட்ரஜன் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருக்கும் குழாயை முகமூடி மூலம் ஸ்மித்தின் மூக்கில் செலுத்துவார்கள். அவர் நைட்ரஜன் உள்ளிழுக்கப்பட்டு நொடிப்பொழுதில் உயிரிழப்பார். ஸ்மித்துக்கு வெள்ளிக்கிழமை இந்த தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி