வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

55பார்த்தது
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (டிச. 16) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதால், தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் நாளை (டிச. 17) மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் வழங்கியுள்ளது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி