மகளை கொல்ல அவரது காதலனையே அனுப்பிய தாய் படுகொலை

50பார்த்தது
மகளை கொல்ல அவரது காதலனையே அனுப்பிய தாய் படுகொலை
ஆக்ராவில் தனது 17 வயது மகளின் நடத்தை பிடிக்காமல் அவரை கொலை செய்ய, அல்கா (35) என்ற பெண் முடிவு செய்துள்ளார். இதற்கு தனது மகளின் காதலன் என்று தெரியாமலேயே ரூ.50 ஆயிரம் கொடுத்து சுபாஷ் சிங் (38) என்ற நபரை ஏற்பாடு செய்துள்ளார். தாயின் இந்த செயல்குறித்து சிறுமியிடம் சுபாஷ் கூற, தனது தாயை கொலை செய்தால் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என சிறுமி கூறியுள்ளார். இதனால் அல்காவை சுபாஷ் கொலை செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியையும், சுபாஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி