செய்தியாளரின் மலிவான விமர்சனம் - வலுக்கும் கண்டனம்

63பார்த்தது
செய்தியாளரின் மலிவான விமர்சனம் - வலுக்கும் கண்டனம்
பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சமீபத்தில் அமலாகத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் குறித்து ஆஜ் தக்(Aaj Tak) என்ற பிரபல செய்தி ஊடகத்தின் செய்தியாளர், தொலைக்காட்சி நேரலையில் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. அந்த செய்தியாளர், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது குறித்து, அவரது பழங்குடியின சமூகத்தைக் குறிப்பிட்டு, காட்டில் வாழும் ஆதிவாசி போல் அவர் இனி சிறையில் இருக்கப் போகிறார் என்று மலிவாக விமர்சித்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி