GT அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற LSG அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ வாஜ்பாய் மைதானத்தில் 26-வது லீக் போட்டியில் இரு அணிகளும் பலபரீட்சை நடத்த உள்ளது. LSG அணியில் மிட்செல் மார்ஷ் இடம்பெறவில்லை என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். மேலும், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து GT வீரர் க்ளென் பிலிப்ஸ் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.