ஸ்கூட்டியில் இருந்து வந்த உஷ் உஷ் சத்தம்.. எட்டிப்பார்த்த பாம்பு

50பார்த்தது
கேரள மாநிலத்தில், வாகன ஓட்டி ஒருவரின் ஸ்கூட்டியில் இருந்து ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. வாகனத்தை நிறுத்திய பின்னரும் சத்தம் கேட்டதால். உடனடியாக அதை சோதனை செய்துள்ளார். அப்போது, ஸ்கூட்டியின் உள்ளே இருந்து நாகப்பாம்பு ஒன்று எட்டிப்பார்த்துள்ளது. இதனால் பதறிப்போன அவர், உடனடியாக பாம்புபிடி வீரருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அந்நபர் ஸ்கூட்டியில் இருந்து நாகப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி