தன்னை கடித்த கொசுக்களை கொன்று சேமித்து வரும் சிறுமி

72பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னை கடித்த கொசுக்களை கொன்று அதனை ஒரு பேப்பரில் சேமித்து வருகிறார். ஒவ்வொரு கொசுக்களுக்கும் பெயர் வைத்து, எந்த இடத்தில் கொல்லப்பட்டது, எந்த நாள் என அனைத்து விவரங்களையும் துள்ளியமாக எழுதி, அந்த கொசுக்களை சேமித்து வருகிறார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், "ஒரு கொசு போலீசாக இருந்திருந்தால், இந்த பெண் மீது தொடர் கொலையாளி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நன்றி: UttarPradesh.ORG News

தொடர்புடைய செய்தி