வயலில் மீன் வளர்த்து சாதித்துக் காட்டிய விவசாய தம்பதி

52பார்த்தது
வயலில் மீன் வளர்த்து சாதித்துக் காட்டிய விவசாய தம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் சேந்தங்கரை கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பொன்னையா தனது மனைவி பாக்கியலெட்சுமியின் ஒத்துழைப்போடு நெல் வயலில் மீன் வளர்த்து வருகிறார். 2007-ம் ஆண்டு முதல் 12 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் நெல் நடவுக்காகவும் 8 ஏக்கரில் 6 மாதம் நெல் நடவும் மீதி 6 மாதம் மீன் வளர்ப்பும் என மாற்றி மாற்றி செய்து சாதித்து காட்டியுள்ளனர். மீன்களை பிடித்த பிறகு அந்த வயலில் உழவு கூட செய்யாமல் திருந்திய நெல் சாகுபடி செய்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி