SA20 2025 கிரிக்கெட் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியின் போது நடந்த நகைச்சுவை சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் 16வது ஓவரில் ஐடன் மார்க்ரம் வீசிய பந்தில் கானர் எஸ்டெர்ஹுய்சென் ஒரு சிக்ஸர் அடித்தார். பார்வையாளர்கள் அரங்கை நோக்கி வந்த அந்த பந்தை ரசிகர் ஒருவர் பிடிக்க முயற்சித்த போது, தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது டவுசர் அவிழ்ந்தது.