உடல் பருமனை குறைக்கும் சிகிச்சை ஆபத்துகள்! உஷார்

553பார்த்தது
உடல் பருமனை குறைக்கும் சிகிச்சை ஆபத்துகள்! உஷார்
அதிகபடியான உடல் எடையை குறைக்க பலரும் அறுவை சிகிச்சையை நாடுகின்றனர். இது அனைவருக்கும் பொருந்திப் போகாது. சில மருத்துவமனைகள் அபாயங்களை மறைத்து அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்து பணம் பார்ப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. உடல் பருமன் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஏற்கெனவே தைராய்டு, சர்க்கரைநோய், இதயம் தொடர்பான நோய்கள் இருக்கலாம். எனவே, அறுவை சிகிச்சைக்கு முன்பாக உடல்நிலை தொடர்பான முழுமையான விவரங்களைக் கேட்டு, பரிசோதித்து அறிந்துக் கொள்ள வேண்டும்.
Job Suitcase

Jobs near you