மைதாவால் தயாரிக்கப்படும் பானி பூரியில் உள்ள ஆபத்து

84பார்த்தது
மைதாவால் தயாரிக்கப்படும் பானி பூரியில் உள்ள ஆபத்து
கோதுமையில் உள்ள நார் சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. மைதா மிருதுவாக இருக்க அலொக்ஸன் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால் இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு, ஏராளமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் மைதாவின் வெண்மை நிறத்திற்காக பென்சாயில் பெராக்ஸைடு என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. இது போன்ற பொருட்களை பயன்படுத்தி மைதாவால் பானி பூரி தயாரிக்கப்படுகிறது. இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி