மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தை தரும் படிப்பு!

76பார்த்தது
மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தை தரும் படிப்பு!
சென்னை Loyola, I CAM College of Engineering and Technology மற்றும் Risaya Academy இணைந்து Sound Engineering என்ற புதிய தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பை தொட்ங்கியுள்ளது. இசையின் அனைத்து தொழில்நுட்பத்தையும் 12 பாடப்பிரிவுகளாக ஆறு மாதம் மற்றும் ஒரு வருட டிப்ளமோ படிப்பாக வழங்கப்படுகிறது. இங்கு ஒரு வருட படிப்பை முடித்துவிட்டு நேரடியாக ஆஸ்திரேலியாவில் உள்ள JMC University 2ஆம் ஆண்டு படிப்பை தொடரலாம். இந்த படிப்பில் சிறந்த வல்லுநர்களாக செயல்பட்டால் மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும்.

தொடர்புடைய செய்தி