மோதலில் பிறந்த பூமியின் குழந்தை

65பார்த்தது
மோதலில் பிறந்த பூமியின் குழந்தை
தியா என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் பெரிய வகை விண்கற்களுக்குள் ஒன்று பூமி மீது மோதியது. இந்த அதிசய அறிவியல் விண் விபத்தில் தோன்றியதுதான் நிலா. இந்த மோதலில் நிலா மற்றும் பூமி சுக்குநூறாகிவிடாமல் வெப்பத்தில் உருகிய நிலையில் இரண்டாகப் பிளந்த காரணத்தால் பூமி மற்றும் நிலாவில் ஆக்ஸிஜன் ஐசோடோப்புகளின் செரிவு ஏறக்குறைய ஒரே அளவில் இருக்கிறது. இதனால், தான் பூமியும், நிலாவும் வடிவத்தில் ஒன்று போல் இருக்கின்றன எனவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி