மோசமான கணவர், மோசமான தந்தையாகிவிட முடியாது!

61பார்த்தது
மோசமான கணவர், மோசமான தந்தையாகிவிட முடியாது!
தந்தை பற்றி பிள்ளைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலும், விரோதத்தை தூண்டும் வகையிலும் ஒரு தாய் செய்யும் செயலோ, பேச்சோ கூட கொடுமையானதுதான். அதுவே விவாகரத்துக்கு சரியான காரணமாக எடுத்துக்கொள்ளப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒருவர் மோசமான கணவராக இருக்கலாம். ஆனால், அதற்காக அவர் மோசமான தந்தையாக இருக்கவேண்டிய அவசியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி