வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள்

51பார்த்தது
வார விடுமுறையை முன்னிட்டு 750  சிறப்பு பேருந்துகள்
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. வார விடுமுறையோடு முகூர்த்த நாட்களும் வருவதால் சென்னையிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் பயணிகள் தமிழகம் முழுவதும் கூடுதலாக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி