71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை

59பார்த்தது
71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை
இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டுமே 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக மெட்டா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் கணக்குதாரர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 71 லட்சம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம், குழந்தைகள் பாலியல், போதைமருந்து, கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி