'தமிழ் மொழியை புகழாமல் இருக்க முடியாது'

80பார்த்தது
'தமிழ் மொழியை புகழாமல் இருக்க முடியாது'
உலகின் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழ் மொழியை புகழாமல் நான் இருப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார். திருச்சி விமான நிலைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன். மேக் இன் இந்தியா திட்டத்தின் மிகப்பெரிய தூதுவராக தமிழ்நாடு மாறி வருகிறது. திருச்சியில் திறக்கப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தால் விமான சேவை மும்மடங்கு அதிகரிக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி