நடிகை சமந்தா நாட்டிலேயே முதலிடம்!

1539பார்த்தது
நடிகை சமந்தா நாட்டிலேயே முதலிடம்!
ஹீரோயின்களின் சம்பளம் எப்போதுமே விவாதப் பொருளாகவே இருக்கும். ஓடிடி தொடர்பாக அதிக சம்பளம் வாங்குபவர்களில் நடிகை சமந்தா நாட்டிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளார். சமந்தா ஒரு ஓடிடி தொடருக்கு ரூ.10 கோடி வாங்குகிறாராம். தி ஃபேமிலிமேன்-2 தொடரின் மூலம் ஓடிடி-களில் அறிமுகமான சமந்தா, மீண்டும் ராஜ் டிகே இயக்கத்தில் சிட்டாடல் இந்தியா தொடரில் நடிக்கப் போகிறார். இதற்காக சமந்தா ரூ.10 கோடி கேட்டாராம்.

தொடர்புடைய செய்தி