70 மணி நேர வேலை - ஓலா சிஇஓ-க்கு கண்டனம்

75பார்த்தது
70 மணி நேர வேலை - ஓலா சிஇஓ-க்கு கண்டனம்
'வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்' என்ற இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்தை ஆதரிப்பதாக கூறியுள்ள ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பவிஷ் அகர்வாலுக்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஒரு வாரத்தில் 55 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்பவர்கள் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், பக்கவாதம், இதய நோய்கள், மன அழுத்தம் உள்ளிட்டவற்றிற்கு ஆளாக கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், பெரும் முதலாளிகளின் கருத்துக்கள் கண்டனத்தை சந்தித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி