நாளை 6ம் கட்ட மக்களவை தேர்தல் - எங்கெல்லாம் நடக்கிறது?

76பார்த்தது
நாளை 6ம் கட்ட மக்களவை தேர்தல் - எங்கெல்லாம் நடக்கிறது?
மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு நாளை(மே 25) நடக்க உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்கண்ட்டில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.மாதம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து, ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி