திருச்சி பெல் நிறுவனத்தில் 695 காலியிடங்கள்

54பார்த்தது
திருச்சி பெல் நிறுவனத்தில் 695 காலியிடங்கள்
திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள 695 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Bharat Heavy Electricals Limited

பதவி பெயர்: Trade Apprentice, Graduate Apprentice

கல்வித்தகுதி: ITI, 12th, Diploma in Engineering, B.Com., BA

ஊக்கத்தொகை: Rs.9,000/-

வயது வரம்பு: 18 to 27 Years

கடைசி தேதி: 23.10.2024

கூடுதல் விவரம் அறிய:

https://trichy.bhel.com/

https://trichy.bhel.com/tms/app_pro/pppuindex.jsp

தொடர்புடைய செய்தி