பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

83பார்த்தது
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
மக்களவையில் நேற்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான நிதியையும் ஒதுக்கவில்லை என திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இது குறித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009 - 2014 காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கியதை விட இது அதிகம்.” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி