92 வயதில் காதலியுடன் 5 வது திருமணம்

59328பார்த்தது
92 வயதில் காதலியுடன் 5 வது திருமணம்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக். 92 வயதாகும் அவர் தனது 67 வயது ஜூகோவா என்ற காதலியை 5வதாக திருமணம் செய்யவுள்ளார். ஊடக உரிமையை தனது மகனிடம் ஒப்படைத்த பின்பு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 1956ல் பெடிர்கா புக்கர் என்ற பெண்ணை முதல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். 1967ல் இரண்டாவது திருமணமும், 1999ல் மூன்றாவது திருமணமும், 2016ல் நான்காவது திருமணமும் செய்திருந்த நிலையில் தற்போது 5வதாக ஜூகோவாவை கலிஃபோர்னியாவில் வைத்து 5வதாக மணமுடிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்தி