தமிழ்நாட்டில் இனி வீட்டில் நாய் வளர்க்க ரூ.5,000 கட்டணம்

81பார்த்தது
தமிழ்நாட்டில் இனி வீட்டில் நாய் வளர்க்க ரூ.5,000 கட்டணம்
தமிழ்நாட்டில் நாய்களை வளர்ப்பதற்கு புதிய கொள்கைகளை வகுத்து கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி அரசாணை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டு தட்பவெப்பநிலைக்கு ஒத்துவராத 11 நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற வேண்டும். நாய் வளர்ப்பு உரிமம் பெற பதிவுக் கட்டணம் ரூ.5,000. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்க தவறினால் நாளொன்றுக்கு அபராதம் ரூ.500 விதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி