ராஜஸ்தானில் 50.5 டிகிரி வெப்பநிலை

52பார்த்தது
ராஜஸ்தானில் 50.5 டிகிரி வெப்பநிலை
ராஜஸ்தானில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை சுரு பகுதியில் அதிகபட்சமாக 50.5 டிகிரி வெப்பநிலை பதிவானதாக ஜெய்ப்பூரில் உள்ள ஐஎம்டி மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு, கங்காநகரில் 49.4 டிகிரியும், பலோடி, பிலானி, கரௌலியில் 49 டிகிரியும், சங்கரியாவில் 48.4 டிகிரியும், ஃபதேபூர், பிகானரில் 48.3 டிகிரியும், கோட்டாவில் 48.2 டிகிரியும், ஜெய்ப்பூரில் 46.6 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி