408 தாழ்தள பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் விளக்கம்

85பார்த்தது
408 தாழ்தள பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் விளக்கம்
சென்னையில் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்தள பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக 58 தாழ்தள பேருந்துகள் கடந்த ஆகஸ்டு மாதம் இயக்கப்பட்டன. அந்த வகையில், பல்வேறு கட்டங்களாக இதுவரை 408 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி