தமிழக தேர்தல் களத்தில் 4 முனை போட்டி

72பார்த்தது
தமிழக தேர்தல் களத்தில் 4 முனை போட்டி
தமிழக தேர்தல் களத்தில் இம்முறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தேர்தலில் களமிறங்குகின்றன. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி