ரூ.52,000-ஐ தொட்டது தங்கம் விலை

71367பார்த்தது
ரூ.52,000-ஐ தொட்டது தங்கம் விலை
வரலாறு காணாத வகையில் தங்கம் விலை ரூ.52,000-ஐ எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராம் ரூ.84-க்கும், ஒரு கிலோ ரூ.84,000-க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி