70 ஆண்டுகளுக்கு பின் பூமியை நெருங்கும் அரிய வால்நட்சத்திரம்

59பார்த்தது
70 ஆண்டுகளுக்கு பின் பூமியை நெருங்கும் அரிய வால்நட்சத்திரம்
சூரியனை நீள்வட்டமாக சுற்றி வரும் பனி, தூசி, பாறைகளாலான விண்பொருள் தான் வால்நட்சத்திரம். இந்த வால்நட்சத்திரத்தை காண்பது அரிதான ஒன்றாகும். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய ‘12பி பான்ஸ் ப்ரூக்’ என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது. தொலைநோக்கி உதவியுடன் இதனை பார்க்கலாம் என கூறுகின்றனர். முன்னதாக இந்த வால்நட்சத்திரம் 1385ஆம் ஆண்டு சீனாவிலும், 1457ஆம் ஆண்டு இத்தாலியிலும் தென்பட்டது. தற்போது இது பூமியை நெருங்கி வருகிறது. இதன் பிறகு 2095ஆம் ஆண்டு தான் தோன்றும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி