இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் - ரன்களை குவித்த இந்தியா

50பார்த்தது
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் - ரன்களை குவித்த இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஜடேஜாவின் அபார சதம் காரணமாக 445 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அபார சதத்தால் 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது.இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 557 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி