மியான்மர் வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி

75பார்த்தது
எதிர்ப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கிராமத்தின் மீது மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 27 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி அரசிடம் இருந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கொந்தளிப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி