ரயில் தண்டவாளத்தில் PUBG விளையாடிய 3 இளைஞர்கள் பலி

85பார்த்தது
ரயில் தண்டவாளத்தில் PUBG விளையாடிய 3 இளைஞர்கள் பலி
பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நேற்று (ஜன., 02) PUBG மொபைல் கேம் விளையாடிக் கொண்டிருந்த 3 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த ஃபுர்கான் ஆலம், சமீர் ஆலம் மற்றும் ஹபிபுல்லா அன்சாரி ஆகியோர் இயர்போன் அணிந்தபடி PUBG விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ரயில் மோதி 3 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி