பெற்றோரை கைவிட்டால் 3 வருடம் சிறை

57பார்த்தது
பெற்றோரை கைவிட்டால் 3 வருடம் சிறை
சொந்த பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் கொடுமைகளில் இருந்து மூத்த குடிமக்களைப் பாதுகாக்க கேரள அரசு முக்கிய சட்டத்தை தயாரித்து வருகிறது. மூத்த குடிமக்கள் மசோதாவின்படி, வயதான பெற்றோரை, அவர்களின் குழந்தைகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் கொடுமைக்கு ஆளாக்குவதோ அல்லது அவர்களின் அனுமதியின்றி முதியோர் இல்லத்தில் சேர்ப்பதோ நிரூபிக்கப்பட்டால், வாரிசுகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி