5 நாட்களாக உயிருக்கு போராடிவரும் 3 பேர்!

547பார்த்தது
5 நாட்களாக உயிருக்கு போராடிவரும் 3 பேர்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 3 பேரை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்துள்ளானர். முண்டகையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் உள்ள சூஜிப்பாறை நீர்வீழ்ச்சியின் பாறைகளின் மேல் 3 பேர் அமர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் பாறைகளின் மேல் அமர்ந்தபடி உதவி கேட்டதை கண்டுபிடித்த கடலோர காவல் படையினர், ஹெலிகாப்டர் மூலம் 3 பேரையும் மீட்டு வர மீட்புப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி