ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

50பார்த்தது
ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். பெட்டிட் காம்பின் மலையில் ஹெலிஸ்கி டிராப்-ஆஃப் செய்யும் போது பி3 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பனிப்பிரதேசத்தில் தரையிறங்கிக் கிடக்கும் ஹெலிகாப்டர் தொடர்பான படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி