14 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் டெல்லியில் இன்று
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தனர். கு.வடிவேல், பி.எஸ்.கந்தசாமி, கோமதி சீனிவாசன், ஆர்.சின்னசாமி, ஆர். துரைசாமி, எம்.வி. ரத்தினம், எஸ்.எஸ்.வாசன், எஸ்.முத்துகிருஷ்ணன், பி.எஸ்.அருள், என்.ஆர்.ராஜேந்திரன், ஆர்.தங்கராசு, குருநாதன், வி.ஜெயராமன், பாலசுப்பிரமணியன், சந்திரசேகர் ஆகியோர் பாஜகவில் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர். காங்கிரஸை சேர்ந்த ஒருவரும் பாஜகவில் இணைந்தார்.