அரசியல் கட்சி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

84603பார்த்தது
அரசியல் கட்சி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்
தனது மக்கள் பணி இயக்கத்தின் மூலம் பணி தொடரும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி