மிக்ஜாம் புயல் பாதிப்பு ரூ.1,487 கோடி நிவாரணம்

82பார்த்தது
மிக்ஜாம் புயல் பாதிப்பு ரூ.1,487 கோடி நிவாரணம்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த ஜனவரி வரை 24,25,336 குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 வீதம் ரூ.1,455.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை நிவாரணத் தொகையை வழங்காத நிலையில் ரூ.1,487 கோடியை தமிழ்நாடு அரசே வழங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி