'மயக்கம் என்ன' 12 ஆண்டுகள் நிறைவு!

585பார்த்தது
'மயக்கம் என்ன' 12 ஆண்டுகள் நிறைவு!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படம் வெளியாகி, இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2011ம் ஆண்டு இப்படம் வெளியானது. சுவாரஸ்யமான திரைக்கதை, அட்டகாசமான கதைக்களம், மெய்சிலிர்க்கும் இசை, தனுஷின் அசாத்திய நடிப்பால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இதில் வரும் யாமினி கேரக்டர் போல நமக்கும் ஒரு காதலி கிடைக்க வேண்டுமென பலரும் நினைத்திருப்பர். படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்தன. இந்த படம் குறித்த உங்களின் நினைவுகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

தொடர்புடைய செய்தி