12 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட "இந்தியன் 2"

56பார்த்தது
12 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட "இந்தியன் 2"
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால், படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் நீளத்தை முன்வைத்து ரசிகர்கள் விமர்சித்தனர். இதன் காரணமாக 180 நிமிடங்கள் நீளம் கொண்ட ‘இந்தியன் 2’ படத்தில் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி