11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

77பார்த்தது
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் இன்று முதல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இத்தேர்வினை 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர 5,000 தனித் தேர்வர்களும் 187 சிறைவாசிகளும் தேர்வு எழுதவுள்ளனர். சுமார் 3 ஆயிரத்து 300 தேர்வு மையங்களில் மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு அனுமதி இல்லை. பறக்கும்படைகள் அமைத்து தேர்வுத்துறை கண்காணிப்பில் ஈடுபடும்.

தொடர்புடைய செய்தி