ஆசியாவிலேயே மிக அழகான ரயில் நிலையம் எது தெரியுமா?

81பார்த்தது
ஆசியாவிலேயே மிக அழகான ரயில் நிலையம் எது தெரியுமா?
மும்பையில் உள்ள விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையம் ஆசியாவிலேயே மிக அழகான ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையம் 2017-ம் ஆண்டில் 'சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்' என பெயர் மாற்றப்பட்டது. 1878-ல் தொடங்கி 1887-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த ரயில் நிலையம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையம் ஒரு அரண்மனை போல தோற்றமளிக்கிறது. இங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி