10வது தேர்ச்சி போதும்.. இந்த வேலை உங்களுக்குதான்

26264பார்த்தது
10வது தேர்ச்சி போதும்.. இந்த வேலை உங்களுக்குதான்
FACT புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: Fertilizers and Chemicals Travancore Limited (FACT)
பணியின் பெயர்: Senior Manager, Officer, Management Trainee, Technician, Craftsman, Rigger Assistant
பணியிடங்கள்: 78
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10th, ITI, Diploma, Degree, B.E/B.Tech, CA / CMA/ ICWAI, Post Graduate Degree ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18- 45 வயது வரை
சம்பளம்: மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Examination, Interview, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://fact.co.in//images/upload/Rec-Notification-2-2024-dt-12.02.2024-(1)_5.pdf

தொடர்புடைய செய்தி