டி20 உலகக் கோப்பைக்கு நுழையும் 10 பேர்?

80பார்த்தது
டி20 உலகக் கோப்பைக்கு நுழையும் 10 பேர்?
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 10 பேரை பிசிசிஐ இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, பந்த், சூர்யா, ஹர்திக், பும்ரா, ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அணி தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 27 அல்லது 28-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.