சீமானுக்கு விதிக்கப்பட்ட 10 நிபந்தனைகள்

50பார்த்தது
சீமானுக்கு விதிக்கப்பட்ட 10 நிபந்தனைகள்
பாலியல் வழக்கில் ஆஜராகாத சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனில் அவருக்கு 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள்: இனி குற்ற செயலில் ஈடுபடக்கூடாது, சாட்சியங்களை கலைக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், தேவைப்படும்போது நேரில் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கடைபிடிக்காவிட்டால் Bharatiya nagarik suraksha sanhita 35, (3), (4), (5) மற்றும் (6)-ன் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி