ரூ.1.67 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்! சிக்கிய பெண்

68பார்த்தது
ரூ.1.67 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்! சிக்கிய பெண்
வெளிநாடுகளில் இருந்து அவ்வபோது கடத்தி வரப்படும் விலை மதிப்புள்ள பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையில் கைப்பற்றுவர். அந்த வகையில் கடத்தி வரப்பட்ட ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 21) பறிமுதல் செய்யப்பட்டது. 2.66 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மலேசிய பெண் பயணி உட்பட 2 பேரை கைது செய்தனர். ஒரு கிலோ தங்கப் பசையை விமான நிலையத்திலேயே போட்டுவிட்டு தப்பிய அபுதாபி பயணியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி