தேர்தல் நாளில் 1½ லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில்

84பார்த்தது
தேர்தல் நாளில் 1½ லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில்
தமிழகத்தில் ஏப்ரல் 19 மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை முழுவீச்சில் செய்துள்ள நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர், வாக்குப்பதிவு நாளில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதோடு, மாநிலம் முழுவதும் 1½ லட்சம் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். இதனுடன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணிகளை கவனிக்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி