IPL 2025: கொல்கத்தா அணி ஆல் அவுட்

57பார்த்தது
IPL 2025: கொல்கத்தா அணி ஆல் அவுட்
மும்பை வான்கடே மைதானத்தில் MI மற்றும் KKR அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து வந்தது. இந்நிலையில் அந்த அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த ஐபிஎல் சீசனின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். மும்பை அணி வெற்றி பெற 117 ரன்கள் தேவை.

தொடர்புடைய செய்தி