தொகுதி மறுசீரமைப்பு Outlook கட்டுரையை பகிர்ந்த முதல்வர்

84பார்த்தது
தொகுதி மறுசீரமைப்பு Outlook கட்டுரையை பகிர்ந்த முதல்வர்
நியாயமற்ற தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் செயல், நியாயமற்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த "Outlook" கட்டுரையை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. கூட்டாட்சியை காக்கத் தவறினால் அதிகார குவிப்புக்கு நாம் வீழ வேண்டிய நிலை ஏற்படும். அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சி, வேற்றுமையில் ஒற்றுமை மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் எதிர்ப்பு இது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி