வெப்ப அலை வீசும் நாட்கள் அதிகரிக்கும்!

79பார்த்தது
வெப்ப அலை வீசும் நாட்கள் அதிகரிக்கும்!
வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும். குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளிலும், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப-அலை வீசும் நாள்கள் வழக்கத்தைவிட அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி